30.04.2022 அன்று நமது சேலம், தர்மபுரி மாவட்டத்தில், இலாக்கா பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு, BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.
அனைவரின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.