Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, April 27, 2022

தோழர் சாகுல் அமீத் பணி நிறைவு பாராட்டு விழா


பரமத்தி வேலூர், தோழர் D. சாகுல் அமீத், TT, அவர்களின்  பணி நிறைவு பாராட்டு விழா, இன்று (27.04.2022),  வேலூரில் சிறப்பாக நடைபெற்றது. 

BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக தோழர் E. கோபால்,  மாவட்ட செயலர்,  தோழர் P. தங்கராஜு மாவட்ட உதவி தலைவர், தோழர் P. செல்வம் மாவட்ட உதவி தலைவர், தோழர் K. ராஜன், மாவட்ட உதவி செயலர், தோழர் M. சண்முகம், மாவட்ட பொருளர்  வேலூர் கிளை செயலர் மற்றும் தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் R. ரமேஷ், AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி,  உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு, 30.04.2022 அன்று பணி நிறைவு செய்யும் தோழர்  D. சாகுல் அமீத், TT  அவர்களை கௌரவப்படுத்தினோம்.

தோழரின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,  
E. கோபால், 
மாவட்ட செயலர்