Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, February 8, 2022

கிளைகளில் வாயிற் கூட்டங்கள்


BSNLEU மத்திய சங்க அறைகூவலுக்கிணங்க, நமது மாவட்டத்தில், நகர கிளைகள் சார்பாக,  சேலம்  GM அலுவலகத்திலும், ஆத்தூர்,  திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், சங்ககிரி, நாமக்கல் கிளைகளிலும், இரண்டு நாள் வேலை நிறுத்த தயாரிப்பு பணியாக, வாயிற் கூட்டங்கள், இன்று (08.02.2022) நடைபெற்றது. வெற்றிகரமாக இயக்கங்கள் நடத்திய கிளைகளுக்கு வாழ்த்துக்கள்.

சேலம்  GM அலுவலகம்













ஆத்தூர்






திருச்செங்கோடு






பரமத்தி வேலூர்





நாமக்கல்






சங்ககிரி