Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, January 24, 2022

தகுதி ஆய்வு குழு அறிக்கை


10வது மாவட்ட மாநாட்டின், தகுதி ஆய்வு குழுவிற்கு (CREDENTIAL COMMITTEE), தோழர்கள் R. ரமேஷ் (வேலூர்), G. R.  வேல்விஜய் (ஆத்தூர்),  R. ஸ்ரீனிவாசன் (GMO), R.  சங்கர் (GMO) ஆகிய தோழர்களை மாநாடு நியமித்தது.  

குழு வழங்கியுள்ள புள்ளி விவரங்கள் பகிரப்படுகிறது. 

மாநாட்டில் கலந்து கொண்ட சார்பாளர்கள் 125

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் 30

பார்வையாளர்கள் 58 ( CLR / RTD )

தோழமை சங்க நிர்வாகிகள் 20

ஆக மொத்தம் 233

கேடர் வாரியாக சார்பாளர்கள் பங்கேற்பு 

TT 64

ATT 24

JE 21

OS/AOS/SOA 16

பார்வையாளர்கள்

CLR 36

RTD 22

குழுவில் பணியாற்றிய தோழர்களுக்கு தோழமை வாழ்த்துக்கள் 

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்