அனைத்து மத்திய சங்கங்கள் சார்பாக மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, இந்திய மக்களின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம், வேளாண், தொழிலாளர் நலத்துறை, மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கு, விலைவாசி உயர்வை கட்டுபடுத்த கோரி, வெள்ளியன்று (26.11.2021) நடைபெற்ற நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் 5ரோடு BSNL அலுவலகம் முன்பு பெரும் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
BSNLEU சார்பாக திரளான ஊழியர்கள் போராட்டத்தில் பங்குபெற்றோம்.