4G சேவையை, BSNL உடனடியாக துவங்க வேண்டும், BSNLக்கு DoT வழங்க வேண்டிய 39,000 கோடி ரூபாய்களை உடனடியாக வழங்க வேண்டும், உரிய தேதியில் BSNL ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், 3வது ஊதிய மாற்ற பிரச்சனையை உடனடியாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மூன்று நாட்கள் தர்ணா போராட்டத்தை, 21.09.2021 முதல் 23.09.2021 வரை AUAB மிக எழுச்சியுடன் நடத்தியுள்ளது.
இந்த தர்ணாவில், அதிகப்படியான ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்