அகில இந்திய AUAB அறைகூவல்படி, 30.06.2021 அன்று மனு கொடுக்கும் இயக்கம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.  
சேலம் மாவட்ட பொது மேலாளர் திருமதி Dr.. C.P. சுபா அவர்களை, சேலம் மாவட்ட AUAB தலைவர்கள் தோழர் E. கோபால்,  கன்வீனர், AUAB  & DS., BSNLEU,  தோழர் B. மணிகுமார், D/S., AIGETOA தோழர் G. சேகர், D/S., SNEA தோழர் R. நாகராஜன், D/P AIBSNLEA  ஆகியோர் தலைமையில் சந்தித்து,  கூட்டாக கையொப்பமிட்ட மகஜர் வழங்கப்பட்டது. 
நிகழ்வில் தோழர்கள் S. தமிழ்மணி, (BSNLEU)  P. பொன்ராஜ் (SNEA) உள்ளிட்ட அனைத்து சங்க தலைவர்கள் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்  









