Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, July 1, 2021

கண்ணீர் அஞ்சலி!


BSNLEU சேலம் மாவட்ட அமைப்பு செயலர், தோழர் M. சக்திவேல், அவர்களின் துணைவியார் திருமதி அமுதாசக்திவேல், (வயது 55), உடல் நல குறைவால் இன்று (01.07.2021) காலை சுமார் 11 மணி அளவில்  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த  வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அம்மையாரை பிரிந்து வாடும் தோழர் M. சக்திவேல் அவர்களுக்கும், அவர்தம்  குடும்பத்தாருக்கும் சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் 

வருத்தங்களுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்