Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, July 15, 2021

மெய்யனுரில் AUAB இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது.


சேலம் மாவட்ட AUAB சார்பாக, சேலம் மெய்யனுர் தொலைபேசி நிலையத்தில் இன்று (15.07.2021) கோரிக்கை அட்டை வெளிக்காட்டும் இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது.

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், இயக்கத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்