கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.அதன் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு:-
1. உள்நோயாளிகளை, வரையறுக்கப்பட்ட அதிகாரி சென்று நேரடியாக பார்க்கும் விதி நீக்கப்படுகிறது. இது அனைத்து நோய்களுக்கும் பொருந்தும்.
2. கொரோனா நோயாளிகள், NON EMPANELLED மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொள்ளலாம். ஆனால் அது CGHS கட்டணங்களில் வழங்கப்படும்.
3. மருத்துவரை தொலைபேசியில் ஆலோசிப்பதற்கான கட்டணங்களும் திரும்ப வழங்கப்படும்.
4. RTPCR/RAPID ANTIGEN TEST கட்டணங்களும் திரும்ப வழங்கப்படும். அதற்கு மாநில அரசாங்கங்கள் பரிந்துரைத்த கட்டணங்கள் வழங்கப்படும்.
இந்த பரிந்துரைகள் 01.04.2021 முதல் 30.09.2021 வரை அமலில் இருக்கும்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய / மாநில சங்கங்கள்