Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, May 16, 2021

கண்ணீர் அஞ்சலி


BSNLEU சங்ககிரி கிளை தலைவர் தோழர் R. சுரேஷ்பாபு,  JE  (வயது 55) அவர்கள், 16.5.2021 இன்று, அதிகாலை உடல் நல குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை, ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம். 

தோழரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். 

வருத்தங்களுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்