Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, December 4, 2020

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்



விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திட, மத்திய சங்கம் கொடுத்த அறைகூவல் அடிப்படையில், இன்று, 4.12.2020 சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், BSNLEU - TNTCWU  சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.