Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, July 28, 2020

ஒப்பந்த ஊழியர்களுக்காக போராட்டம்


ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய தாமதத்தை கண்டித்து, மாவட்டம் முழுவதுமுள்ள கிளைகளில் இன்று, 28.07.2020, தல மட்ட போராட்டமாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சேலம் மாவட்ட BSNLEU -TNTCWU சங்கங்கள் கூட்டாக, அறைகூவல் கொடுத்திருந்தோம்.  

அதன்படி, இன்று, கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் நகரம், திருச்செங்கோடு, ஆத்தூர், பரமத்தி வேலூர், ராசிபுரம் கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

குறிகிய கால இடைவேளையில் கொடுக்கப்பட்ட போராட்ட அறைகூவலை செம்மையாக நிறைவேற்றிய கிளைகளுக்கு இரண்டு மாவட்ட சங்கங்களின் சார்பான வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

குறிப்பு: INFRA பகுதி தோழர்களுக்கு ஒரு மாத ஊதியம், இன்று பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.  

சேலம் நகர கிளைகள் 




















திருச்செங்கோடு 












ஆத்தூர் 












பரமத்தி வேலூர் 







ராசிபுரம்