Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, July 16, 2020

16.07.2020 போராட்ட காட்சிகள்



BSNL நிறுவனத்திற்கு 4G சேவை அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, AUAB சார்பாக, இன்று 16.07.2020 நாடு முழுவதும் கருப்பு பேட்ஜ் அனிந்து ஆர்ப்பாட்டம் நடத்த போராட்ட அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, நமது மாவட்டத்தில், அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

சேலம் நகரம், திருச்செங்கோடு, ஆத்தூர், நாமக்கல், பரமத்திவேலூர், ராசிபுரம், ஓமலூர், வாழப்பாடி கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

வெற்றிகரமாக இயக்கம் நடத்திய கிளைகளுக்கு AUAB மற்றும் BSNLEU மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்  

சேலம் PGM அலுவலகம் 

























 



திருச்செங்கோடு 








ஆத்தூர் 












நாமக்கல் 






பரமத்தி வேலூர் 





ராசிபுரம் 



ஓமலூர் 



வாழப்பாடி