Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, January 22, 2020

ஒப்பந்த ஊழியர் சம்பள விவகாரம்!

Image result for wages


சென்னை உயர் நீதிமன்றத்தில், TNTCWU சங்கம் தொடர்ந்த, ஒப்பந்த ஊழியர் சம்பளம் சம்மந்தமான வழக்கு, நேற்று, (21.01.2020) விசாரணைக்கு வந்தது. நமது சங்கத்தின் நியாயமான கோரிக்கையை உணர்ந்த நீதிமன்றம், இடைக்கால தீர்ப்பாக 28.02.2020 தேதிக்குள் 30% சதமான நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்று BSNL நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.  

தீர்ப்பை அமுல்படுத்திய தகவலைப் வழங்குவதற்காக 06.03.2020 அன்று நீதிமன்றத்தில் BSNL நிர்வாகம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
தகவல்: TNTCWU தமிழ் மாநிலம்