(07.07.1921 - 11.12.1974)
அரசாங்கத்தின் ஊழியர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்திட வேண்டும் என தொலை தொடர்பு ஊழியர்களுக்கு எடுத்துக் கூறியதுடன், அதனை செயல்படுத்தியும் காட்டிய அருமை தோழர் K.G.போஸ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவர் போதித்த வர்க்க போராட்டத்தை மென்மேலும் எடுத்து செல்வோம்.
இன்குலாப் ஜிந்தாபாத்!. தோழர் K.G.போஸ் ஜிந்தாபாத்!.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்