BSNLEU வாழப்பாடி கிளை செயலர் தோழர் M . சேகர், அவர்களின் தந்தை திரு. அருள்.மாணிக்கம் (வயது 80), நேற்று, 04.11.2019. இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி சடங்குகள், அறகழூர் கிராமத்தில், [ஆத்தூர் வட்டம், சேலம் மாவட்டம்], இன்று, 05.11.2019 மதியம் 2 மணி அளவில் நடைபெறும் என்பதையும் ஆழ்ந்த வருத்தங்களுடன், தெரிவித்து கொள்கிறோம்.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்