ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 7 மாத காலமாக சம்பளம் வழங்கப்படாத அவல நிலை பிரச்சனைக்காக, BSNLEU -TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் 13.08.2019 அன்று மாநிலம் முழுவதுமுள்ள தொழிலாளர் நல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்க அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, சேலம் தர்மபுரி மாவட்ட சங்கங்கள் சார்பாக, 13.08.2019 சேலம் LEO அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்