சேலம் MAIN , மெயின் CSC, அம்மாபேட்டை கிளைகளின் இணைந்த 9வது கிளை மாநாடு, 08.08.2019 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தோழர்கள் C . காளியப்பன், M . ரவிச்சந்திரன், R . மாணிக்கம் முறையே சேலம் MAIN , மெயின் CSC, அம்மாபேட்டை கிளை செயலர்களாக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை செயலர்கள் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் பணி சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்