08.08.2019, வியாழக்கிழமை, மதியம் 12,30 மணி அளவில், PGM அலுவலகம், சேலம்
மாநில சங்க வேண்டுகோள்படி, சொஸைட்டியில் நடைபெற்று கொண்டிருக்கும் வரலாறு காணாத ஊழலை எதிர்த்து, 07.08.2019 க்கு பதிலாக 08.08.2019 அன்று போராட்டம் நடைபெறும்.
அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடுவோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மாவட்ட சங்க நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும் முன்பக்கம் பின்பக்கம்