Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, July 3, 2019

புதிய CMD பொறுப்பேற்பு


BSNLEU சார்பாக வாழ்த்து 

BSNL CMD ஆக 01.07.2019 அன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு P.K.புர்வார் அவர்களை 01.07.2019 அன்று கார்பரேட் அலுவலகத்தில், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா, தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் ஜான் வர்கீஸ் AGS ஆகியொர் சந்தித்து BSNL ஊழியர் சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

BSNLன் விரைவான புத்தாக்கத்திற்கு BSNLEU சங்கத்தின் முழுமையான ஆதரவு உண்டு என்பதையும் தெரிவித்தனர். திரு P.K.புர்வார் அவர்கள் தான் BSNLல் பணியாற்றிய காலத்தை நினைவு கூர்ந்து நிறுவனம் மற்றும் ஊழியர்களின் மேம்பாட்டிற்கான தனது ஈடுபாட்டை உறுதி செய்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்