
16.09.2019 அன்று நடைபெறவுள்ள 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான நடவடிக்கைகளை நிர்வாகம் துவக்கிவிட்டது. முதல் நிகழ்வாக, நமது மாவட்டத்திலுள்ள வாக்காளர்களை கணக்கிடும் விதமாக, வரைவு வாக்காளர் பட்டியலை சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கிளை சங்கங்கள் இதை ஆழமாக சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின், உடனடியாக மாவட்ட சங்கத்திற்கு தெரிவிக்கும்படி தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
STP, STR, CIVIL, ELECTRICAL, BSS, உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
வரைவு வாக்காளர் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்
மாவட்ட நிர்வாக கடிதம் காண இங்கே சொடுக்கவும்