ஒப்பந்த ஊழியர் ஊதியம் தொடர்ந்து கால தாமதம் ஆவதை கண்டித்து, 12.06.2019, இன்று மாநிலம் முழுவதும் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்த BSNLEU - TNTCWU மாநில சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது.
நமது மாவட்ட சுழலுக்கேற்ப அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுத்திருந்தோம். அதன்படி, மாவட்டம் முழுவதும், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
18.06.2019 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெறும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
திருச்செங்கோடு
ஆத்தூர்
பரமத்தி வேலூர்
ராசிபுரம்
மேட்டூர்
எடப்பாடி