Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, May 1, 2019

பணி நிறைவு பாராட்டுக்கள்!

Image result for retirement

30.04.2019, நேற்று நமது மாவட்டத்தில், இலாக்கா பணி நிறைவு செய்த ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.

அனைவரின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்