Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, January 10, 2019

இரண்டு நாள் போராட்டம் - தோழர்களுக்கு செவ்வணக்கம்!

Image result for நன்றி

நாடு தழுவிய இரண்டு நாள் தேச பக்த போராட்டத்தில், நமது சேலம் மாவட்டத்தில், சம்பள இழப்பை பொருட்படுத்தாமல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அத்துணை தோழர், தோழியர்களுக்கும், சேலம் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் செவ்வணக்கங்கள்.

போராட்டத்தை வெற்றிகரமாக்க, திறம்பட உழைத்த, இரண்டு சங்க மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள், முன்னணி ஊழியர்களுக்கு  நமது வாழ்த்துக்கள்.

குறைந்த சம்பளத்தை பெற்றாலும், தங்களையும் முழுமையாக இந்த போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நமது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒரு முறை, மத்திய அரசின், மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, பொதுத்துறை விரோத. கொள்கைகளை
கண்டித்து,  நடைபெற்ற உலகின் மாபெரும் வேலைநிறுத்தத்தில்,தேச பக்த போராட்டத்தில், கலந்து கொண்ட அனைத்து போராளிகளுக்கும், தியாகிகளுக்கும் நமது நன்றி.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்