Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, November 4, 2018

கண்ணீர் அஞ்சலி

Image result for கண்ணீர் அஞ்சலி


BSNLEU சேலம் மாவட்ட சங்க பொருளர் தோழர் P. தங்கராஜு அவர்களின் தாயார் திருமதி. P . தங்கம்மாள், (வயது 86), இன்று, 04.11.2018, காலை 09.00 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அம்மையாரின் இறுதி சடங்குகள், நாகர்ப்பாளையம் கிராமத்தில், [வையப்ப மலை அஞ்சல், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்], இன்று, 04.11.2018 மாலை 5 மணி அளவில் நடைபெறும் என்பதையும் ஆழ்ந்த வருத்தங்களுடன், தெரிவித்து கொள்கிறோம். 

வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்