Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, October 7, 2018

இந்த காலாண்டில் ஜியோ தவிர்த்து வருவாயை அதிகரித்த ஒரே நிறுவனம் BSNL நிறுவனம் தான்!

 Image result for adjusted gross revenue

சமீபத்தில் TRAI வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 2018-19 முதல் காலாண்டின், ஒட்டு மொத்த வருவாயில் (AGR- ADJUSTED GROSS REVENUE) JIO  நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. அதன்படி, அந்த நிறுவனத்தின் AGR 14.8% உயர்ந்துள்ளது. 

நமது BSNL நிறுவனத்தின் AGR 6.8% உயர்ந்துள்ளது. ஆனால் மற்ற நிறுவனங்களான AIRTEL AGR 5.1%ம், வோடா போன் AGR 9.2%ம், ஐடியாவின் AGR 9.2%ம்  குறைந்துள்ளது. 

மகிழ்ச்சியான இந்த தருணத்தில், உயர்வை தக்க வைக்க மேலும் நாம் கூடுதலாக உழைப்போம். 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்