Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, August 13, 2018

ஒப்பந்த ஊழியர்களுக்காக கிளைகளில் ஆர்ப்பாட்டம்



ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக, BSNLEU - TNTCWU சங்கங்கள் தள மட்ட போராட்டத்தில் ஈடுபட, மாவட்ட சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி மாவட்டத்தில் உள்ள கிளைகளில், இன்று, 13.08.2018,  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள் அனுப்பிய, சேலம் மெய்யனுர், திருச்செங்கோடு, ஆத்தூர், ராசிபுரம், பரமத்தி வேலூர் மற்றும் மேட்டூர் கிளைகளின் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்

சேலம் மெய்யனுர்











திருச்செங்கோடு 










ஆத்தூர் 











ராசிபுரம் 







பரமத்தி வேலூர் 








மேட்டூர்