கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைகொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த மக்களுக்கு உதவும் வண்ணம், 23.08.2018 அன்று டில்லியில் நடைபெற்ற AUAB கூட்டத்தில், விருப்பமுள்ள ஊழியர்களிடம் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து, அதை வெள்ள நிவாரண நிதியாக வழங்க, கூட்டாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் விருப்பத்தின் பேரில் ஒரு நாள் சம்பளம் பிடிக்க ஏதுவாக, CMD அவர்களுக்கு கூட்டாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
AUAB கூட்டமைப்பின் கடிதம் காண இங்கே சொடுக்கவும்