Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 28, 2018

தோழர் அழகிரி பணி நிறைவு பாராட்டு விழா

தர்மபுரி மாவட்ட BSNLEU தொழிற்சங்க முன்னோடி, அருமை தோழர் S . அழகிரிசாமி, 30.06.2018 அன்று இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, 29.06.2018 அன்று தர்மபுரி மாவட்ட சங்கம் சார்பாக, பணி நிறைவு பாராட்டு விழா, தர்மபுரியில் நடைபெறவுள்ளது. 

நமது மாவட்டத்திலிருந்து தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். விழா வெற்றி பெற சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்