Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, April 23, 2018

JE பதவி உயர்வு தேர்வு முடிவுகள்

Related image


நாடு முழுவதும் 28.01.2018 அன்று நடைபெற்ற JE (பழைய TTA கேடர்) பதவி உயர்வு தேர்வு முடிவுகள் டில்லியில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6 தோழர்கள் தான் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதில், நமது மாவட்டத்தை சேர்ந்த இரண்டு தோழர்கள் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். 

BSNLEU ஓமலூர் கிளை செயலர் தோழர் M . செல்வகுமார் மற்றும் BSNLEU சேலம் MAIN கிளை பொருளர் தோழர் P . சந்திரன் ஆகிய இருவரும் தான் அந்த தோழர்கள். 

தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து தோழர்களுக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால் 
மாவட்ட செயலர்
தேர்வு முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்
தேர்வு முடிவுகள் கடிதம் காண இங்கே சொடுக்கவும்
DECLARATION பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்