Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, January 30, 2018

காலவரையற்ற விதிப்படி வேலை போராட்டம்

அனைத்து சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நமது மாவட்டத்தில், இன்று,30.01.2018 முதல் காலவரையற்ற விதிப்படி வேலை போராட்டம் துவங்குகிறது. 

இது ஒரு அசாதாரணமான, "செய் அல்லது செத்து மடி" என்ற சூழல். நமது கோரிக்கையின் மீது கேளாக்காதாய் இருக்கும் அரசாங்கத்தின் கவனத்தை நமது பக்கம் திருப்பும் வகையில் நமது போராட்டம் அமைய வேண்டும். 

இந்த போராட்டத்தில், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் முழு ஈடுபாடுடன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம். 

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்