நமது சேலம் மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில், ஜனவரி 30 செவ்வாய்க்கிழமை முதல் பிப்ரவரி 03 சனிக்கிழமை வரை,
ஐந்து நாட்களும் தொடர்ந்து,
சத்தியாக்கிரக அறவழிப்போராட்டம் நடைபெறும்.
போராட்டக்களங்கள்
30.01.2018 - சேலம் Main தொலைபேசி நிலையம்
(அன்னல் காந்தி சிலைக்கு மரியாதையை செலுத்திவிட்டு)
31.01.2018 ஆத்தூர் தொலைபேசி நிலையம்
01.02.2018 நாமக்கல் தொலைபேசி நிலையம்
02.02.2018 திருச்செங்கோடு தொலைபேசி நிலையம்
03.02.2018 சேலம் மெய்யனுர் தொலைபேசி நிலையம்
அனைத்து சங்கத்தலைவர்களும், அனைத்து இடங்களுக்கும்
சுற்றுப்பயணம் செய்து
அறப்போராட்டக் கருத்துரை வழங்குவர்.
தோழர்களே, ஒப்பந்த ஊழியர்கள் முதல்
ஓய்வு பெற்ற ஊழியர்கள் வரை,
அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை.
அனைவரும் ஒன்றிணைந்து
அறவழி செல்வோம்!
அநீதியை வெல்வோம்!!
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்