சேலம் மாவட்டம் முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தம், இன்று, 12.12.2017, வெற்றிகரமாக துவங்கியது. மாவட்டம் முழுவதுமுள்ள, வாடிக்கையாளர் சேவை மையங்கள், தொலைபேசி நிலையங்கள், பெரும்பாலான அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன.
BSNLCCWF /TNTCWU சங்கங்கள் அறைகூவல்படி, ஒப்பந்த ஊழியர்கள் முழுவதுமாக போராட்டத்தில் பங்குபெற்றனர். வாழ்த்துக்கள்.
சேலம் MAIN, திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், மெய்யனுர் உள்ளிட்ட இடங்களில் அனைத்து சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவல்கள் அனுப்பிய கிளைகளின் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை வெற்றிபெற செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். இரண்டாம் நாள் வேலை நிறுத்ததையும், இதை விட சிறப்பாக மேற்கொள்ள தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம் MAIN
திருச்செங்கோடு
நாமக்கல்
ராசிபுரம்
மெய்யனுர்
ஆத்தூர்