Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, August 4, 2017

TT இலாக்கா பதவி உயர்வு போட்டி தேர்வு - இடம் மற்றும் தேதி

Image result for EXAM


20.08.2017 அன்று Telecom Technician (பழைய TM கேடர்) இலாக்கா பதவி உயர்வு போட்டி தேர்வு நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 66 தோழர்கள் தேர்வில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர். 

சென்னை மீனம்பாக்கம் RGMTTC மையத்தில் தேர்வு நடைபெற உள்ளது. நமது மாவட்டத்தில், 11 தோழர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.

தோழர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்