STR தோழர்கள் துரைசாமி மற்றும் கதிர்வேலு ஆகியோர் 31.07.2017 அன்று பணி நிறைவு செய்வதையொட்டி, 29.07.2017 அன்று சேலம், செவ்வை தொலைபேசி நிலையம், கூட்ட அரங்கில், பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
நமது சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர் செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் இளங்கோவன், சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு, தோழர்களை வாழ்த்தினோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்