Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, July 15, 2017

வேலை நிறுத்த சிறப்பு கூட்டம் - பரமத்தி வேளூர்



12.07.2017, அன்று பரமத்தி வேளூரில், "27.07.2017 -  நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த" ஆயுத்த கிளை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU தமிழ் மாநில சங்க உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . தங்கராஜு, M . சண்முகம், S . ராமசாமி, P .M . ராஜேந்திரன், கிளை செயலர்கள் தோழர்கள் ராஜலிங்கம் (திருச்செங்கோடு நகரம்), ரமேஷ் (வேளூர்), TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் பாஸ்கர் ஆகியோர் சிறப்புரை மற்றும் கருத்துரை வழங்கினார்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்