Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 11, 2017

13.07.2017 - உண்ணாவிரதம்


தோழர்களே! 13.07.2017 காலை 10.00 மணிக்கு உண்ணாநோன்பு துவங்கும். தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு,
 " ஊதிய மாற்றம் நமது உரிமை" என முழங்கி, போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்