Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, June 1, 2017

Junior Engineer இலாக்கா போட்டி தேர்வு

Image result for bsnl junior engineer recruitment 2017



JE பதவி உயர்வு (பழைய TTA) 50% இலாக்கா போட்டி தேர்வு நடத்த நமது மத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது. 

அதன் பலனாக, 2016 ஆண்டிற்கான, [31.03.2017 வரையிலான காலி பணியிடங்களுக்கு] போட்டி தேர்வு நடத்த, மாநிலங்களுக்கு டில்லி தலைமையகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

01.07.2016 அன்று, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் பெற்றுள்ள ஊழியர்கள் தேர்வு எழுதலாம். TTA ஆளெடுப்பு விதி 2014ன் கீழ் தேர்வுகள் நடத்தப்படும். முறையான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். 

BSNLEU சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி இது !

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்