Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, June 1, 2017

GPF பட்டுவாடா புதிய நடைமுறை

Image result for gpf payment


தமிழ் மாநிலத்தில், இனி GPF பட்டுவாடா, DoT யால் நேரடியாக செய்யப்படும். அந்தந்த மாவட்ட  பொது மேலாளர் அலுவலகத்தின் கணக்கு அதிகாரி, (DDO),  ஒப்புதலுறுதி (SANCTION) வழங்கியவுடன் கீழ்கண்ட அட்டவணை படி, பட்டுவாடா நடைபெறும். 

பிரிதி மாதம் 4ம் தேதி - முதல் மாதம் 25ம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கு 
பிரிதி மாதம் 12ம் தேதி - நடப்பு மாதம் 7ம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கு 
பிரிதி மாதம் 20ம் தேதிநடப்பு மாதம் 16ம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கு 

சிறப்பு ஏற்பாடாக, 27.05.2017 வரை விண்ணப்பித்து, ஒப்புதலுறுதி வழங்கப்பட்டவர்களுக்கு 2017 ஜூன் முதல் வாரத்தில் பட்டுவாடா செய்யப்படும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்