Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 30, 2017

TNTCWU சங்ககிரி கிளை மாநாடு



TNTCWU  சங்ககிரி கிளையின் மாநாடு, 27.03.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். அஞ்சலி, வரவேற்புரைக்கு பின், தோழர் செல்வம், TNTCWU மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார்.

TNTCWU சேலம் மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்க, TNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் சிறப்புரை வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர் ரவிக்குமார் தலைவராகவும், தோழர் சஞ்சய் காந்தி செயலராகவும், தோழர் சந்திரன் பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் சந்திரன் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்