Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, December 2, 2016

ஆழ்ந்த இரங்கல்!



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்,
தோழர்ஆர். நல்லகண்ணு, அவர்களின் 
துணைவியார் திருமதி ரஞ்சிதம் அம்மையார்(85)
அவர்கள் மறைவுக்கு
ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறோம்.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்