01/10/2016 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு
VDA விலைவாசிப்படி
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.
UNSKILLED LABOUR
A பிரிவு நகரம்
ரூ.368/- லிருந்து ரூ.374/= ஆக, 6 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு
B பிரிவு நகரம்
ரூ.307/- லிருந்து ரூ.312/= ஆக, 5 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு
C பிரிவு நகரம்
ரூ.246/- லிருந்து ரூ.250/= ஆக, 4 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்
விரிவான மத்திய அரசு உத்தரவு காண இங்கே சொடுக்கவும்