நமது அன்பிற்குரிய BSNL நிறுவனம் தொடங்கப்பட்டு, 16 ஆண்டுகள் நிறைவடைந்து, 17 வது ஆண்டில், அடியெடுத்து வைக்கிறோம். BSNL நிறுவனத்தை அழிக்க, அரசாங்கம் தொடர்ந்து பிற்போக்கான கொள்கைகளை கடைபிடித்த போதும், இந்த 16 ஆண்டுகளில் ஊழியர்கள், அதிகாரிகள் இணைந்து பல வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தி, நிறுவனத்தை வெற்றி பாதையில் பயணிக்க ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் கூடுதலாக உழைத்து நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக மாற்ற இந்நாளில் சபதமேற்போம்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்