
போனஸ் பட்டுவாடா, சம்பளத்துடன் இணைத்து 27.10.2016 மற்றும் 28.10.2016 தேதிகளில் பட்டுவாடா செய்யப்படும் என நமது மத்திய சங்க தகவல் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு, சம்பள
பட்டுவாடா முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என நமது மத்திய சங்கம் கோரியிருந்தது.
நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, GM (T&BFCI) அதற்கான வழி காட்டுதலை வழங்கியிருப்பதாக மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய சங்கத்திற்கு நமது நன்றிகள்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்