Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, September 6, 2016

போனஸ் குழு கூட்ட முடிவுகள்

Image result


05.09.2016 அன்று போனஸ் குழுக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் கலந்து கொண்டார். வருவாய் உயர்வை மட்டுமே கணக்கில் கொண்டு போனஸ் தொகை நிச்சயிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்தது.

வெறும் வருவாய் உயர்வை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், புதிதாக கொடுக்கப்பட்டுள்ள தரைவழி, செல் மற்றும் அகன்ற அலைவரிசை இணைப்புக்களை கணக்கில் கொண்டு போனஸ் தொகை தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது நமது கோரிக்கை. 

கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 
கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்