Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, August 8, 2016

JAO பதவி உயர்வு தேர்வு முடிவுகள்

Image result for jao result 2016


17.07.2016 அன்று நடைபெற்ற, JAO இலாக்கா போட்டி தேர்வின் முடிவுகள் இன்று, (08.08.2016) வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 944 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் மாநிலத்தில், 98 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமது மாவட்டத்தில், கீழ்கண்ட 13 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் BSNLEU  சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். 

தேர்வில்,வெற்றி பெற்ற தோழர்கள்:

01. P. A. சிவச்சந்திரன் 
02. G. ஜெயகோகிலா
03. C. சந்திரசேகர் 
04. S. சூரியகலா 
05. G. விஜய்ஆனந்த்
06. P. பிரேம்குமார் 
07. B. ராஜகணேஷ் 
08. T. ஆதிலட்சுமி 
09. N. அனந்தலட்சுமி 
10. D. பிரசாத் 
11. G. பாரதிராஜா
12. M .K . சத்தியா 
13. P. வெங்கடாச்சலம்

காலி பணி இடங்கள் அடிப்படையில், JAO பதவி உயர்வு வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்க பட்டுள்ளது. 

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர் 
தேர்வு முடிவுகள் முழுமையாக காண இங்கே சொடுக்கவும்
உத்தரவு நகல் காண இங்கே சொடுக்கவும்