மத்திய FORUM அறைகூவல் படி, 03.08.2016 அன்று, பங்கு விற்பனை முடிவுக்கு எதிராக, மாவட்டம் முழுவதும், கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. படங்கள் அனுப்பிய, மெய்யனுர், ஆத்தூர், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம் கிளைகளின் படங்கள் கீழே பிரசுரிக்கபட்டுள்ளது.
மெய்யனுர்
ஆத்தூர்
திருச்செங்கோடு
நாமக்கல்
ராசிபுரம்