Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, April 20, 2016

கிளை செயலர்கள் கூட்டம்



நமது மாவட்ட சங்கத்தின் கிளை செயலர்கள் கூட்டம், 19.04.2016 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது. 

கூட்டத்திற்கு நமது மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்கினார். தலைமை உரைக்கு பின், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை விளக்கி சிறப்புரை வழங்கினார். 

பின்னர் 21 கிளை செயலர்கள், 5 மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர். 7வது சரிபார்ப்பு தேர்தல் சம்மந்தமான முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்