Non Executive ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சேவை CUG சிம்மிலிருந்து, MDF /Test Room தரை வழி இணைப்பிற்கு அழைப்பு மேற்கொண்டால், நமது சிம்மிலிருந்து தொகை குறைந்து வந்தது.
லைன்ஸ்டாப் ஊழியர்களுக்கு இது பெரும் இடையூராக இருந்தது. அவர்களுக்கு உதவும் விதமாக, MDF /Test Roomக்கு, இலவசமாக அழைக்கும் வசதி செய்து தரப்படவேண்டும் என நமது மத்திய சங்கம் 33வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் அஜெண்டா கொடுத்திருந்தது.
தற்பொழுது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இனி, லைன் ஸ்டாப் ஊழியர்கள் MDF /Test Room அறைகளில் உள்ள தரை வழி இணைப்புகளை இலவசமாக தொடர்பு கொள்ளலாம்.
லைன் ஸ்டாப் ஊழியர்களுக்கு உதவி புரிந்த நமது மத்திய சங்கத்திற்கு நன்றி.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்